இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்
விற்பனை செய்ய நெல்லுடன் காத்துக்கிடப்பதால் இரும்புதலை அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
25 Oct 2023 8:10 PM GMTமழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாய்
கூடலூர் அருகே மழையால் சேதம் அடைந்த 18-ம் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 9:15 PM GMTமேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும்
அதிகளவு கரும்பு சாகுபடி செய்யப்படுவதால் மேச்சேரியில் மினி சர்க்கரை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கார்மேகத்திடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 6:58 PM GMTபழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும்
கோட்டூ்ர் பகுதியில் கிளை ஆறுகள்-பாசன வாய்க்கால்களில் பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Oct 2023 6:45 PM GMTமுடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்
துண்டம் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Oct 2023 6:45 PM GMTதூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டபயிர் காப்பீடு தொகை விவரங்களை வெளியிட விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பயிர் காப்பீடு தொகை விவரங்களை வெளியிட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Oct 2023 6:45 PM GMTகரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை
கரும்பு நிலுவை தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கீழ்பென்னாத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
4 Oct 2023 11:00 AM GMTகனகம்மாசத்திரத்தில் சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படுமா? தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்
கனகம்மாசத்திரத்தில் சேதமடைந்து காணப்படும் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sep 2023 9:06 AM GMTதூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
31 Aug 2023 6:45 PM GMTகுடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் குடகை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என்று மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
28 Aug 2023 6:45 PM GMTநெமிலியில் நெல் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
நெமிலியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
25 Aug 2023 11:49 AM GMTவடகால், தென்கால் பாசனத்துக்குஸ்ரீவைகுண்டம்தடுப்பணையில்தண்ணீர் திறக்க வேண்டும்:விவசாயிகள் கோரிக்கை
வடகால், தென்கால் பாசனத்துக்கு ஸ்ரீவைகுண்டம்தடுப்பணையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Aug 2023 6:45 PM GMT